உடலில் உள்ள கொழுப்பினை விரைவில் போக்குவது எப்படி?

பொதுவாக இன்றைய காலத்தில் பலர் கொலஸ்ட்ரால், தொப்பை பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற உணவு முறையை பின்பற்றுவது தான். இத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம். இதனால் பல உடல்நல கோளறுகளை சந்திக்ககூடியதாக அமைகின்றது. இவற்றிலிருந்து விடுபட இயற்கை வழிகள் பல உள்ளன. அதில் கொழுப்பை குறைக்க ஆரோக்கியம் மிகுந்த கஞ்சிகளை கூட எடுத்து கொள்ளலாம். ஒருவரின் உடல் ஆரோக்கியத்திற்கு கஞ்சி மிக முக்கியமான பானம் … Continue reading உடலில் உள்ள கொழுப்பினை விரைவில் போக்குவது எப்படி?